Tuesday, 15 October 2013

வைஜயந்தி யந்திரம்

வைஜயந்தி யந்திரம்.... ....

செப்பு தகட்டில் எழுதப்பட்ட வைஜயந்தி யந்திரம் 9 வேளைகள் மதன மேகலா பீஜா மந்திரங்களால் உரு போடப்பட்டு . பித்தளை யந்த்ர கூட்டில் மூலிகை கலவையுடன் சேர்த்து அபா மார்க்கம் எனப்படும் நாயுருவி சமித்தும் நிலம் புரண்டி வேரும் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
இதை பெண்கள் மாங்கல்யத்தில் சேர்த்து அணிவதால் கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.


அஷ்வரூட அம்ச ரக்ஷை... ...

பித்தளை தகட்டில் அஷ்வரூடா பீஜாமந்திரங்களை அதன் அட்ச்சர குறிகளோடு எழுதி பாதிரி,அசோகமலர், வெள்ளாடனை, மத்னகாமப்பூ, ரக்தசந்தனம் கலந்த வசிய செந்தூரத்தால் நஸியம் செய்து ஆணுக்குறிய அரசம் வேரும் பெண்ணுக்குறிய  செங்காந்தள் விளாரும் சேர்த்து பித்தளை யந்திர கூட்டில்   மூலிகை கலவையால் பந்தனம் செய்து தயாரிக்கப்படுகிறது.
இதை பெண்கள் இந்த ரக்ஷையை மாங்கல்யத்துடன் சேர்த்து அணிவதனால் வேற்று பெண்களால் ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்படும். 

சித்த வித்யாதர யந்த்ரம்....

சித்தவித்யாதர யந்த்ரம் என்பது உத்யோகத்திலும் தொழிலிலும் உள்ள மேல் அதிகாரிகளையும் , உடன் பணிபுரிபவர்களையும் தன் கட்டுபாட்டில் வைக்கும் பலம் பொருந்தியதாகும்.இதை அணிந்தால் தொழில் மற்றும் உத்யோகத்தில் உள்ள மறைமுக எதிர்ப்புகள், பகைகள்,போட்டி பொறமைகள் அகலும். சித்த வித்யாதர அம்ச பீடிகையை செப்பு தகட்டில் எழுதி 10008 உரு ஏற்றி லிங்கம், பூரம்,தானகம்,நந்திமெழுகு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட குழம்பில் நஸியம் செய்து  பித்தளை யந்திர கூட்டில் செங்காந்தள் மூலிகை பொடியால் பந்தனம் செய்து தயாரிக்கப்படுகிறது.



contact email id: 1918shirdibaba@gmail.com
mobile: +917200086562

No comments:

Post a Comment