Showing posts with label ஆகம தாந்த்ரீக. Show all posts
Showing posts with label ஆகம தாந்த்ரீக. Show all posts

Tuesday, 15 October 2013

ஆன்மீக தாந்த்ரீக சேவை

மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும்

 தீர்க்க முன்னோர்களால் அருளப்பட்ட  ஆன்மீக நுண்ணறிவு யுத்திகளில்

 பயன் படுத்தப்படும் ஆன்மீக சாதனங்கள் அதர்வண வேத சாஸ்திர முறைபடி

 ஆகம தாந்த்ரீக உபகர்மங்களால் தயாரிக்கப்படுகின்றன.



கடந்த 80 ஆண்டுகளாக ஆன்மீக தாந்த்ரீக சேவையில்

ஈடுபட்டுவரும் அதியங்க பக்த சேவாஸ்ரமத்தின்  சார்பில்

தயாரிக்கப்படும் இவை அனைத்தும் உப தேவதா மற்றும்

தந்த்ரீக உபகர்ம மூலநூல்களில் சொல்லப்பட்டிருக்கும்

சாஸ்த்திர தர்மத்தின்படி  தயாரிக்கப்படுகின்றன. 


   துர் தேவதை உபாசனை மற்றும்
 பூத ப்ரேத பைசாச ப்ரயோகங்களோ 
 மாந்த்ரீக கைங்கர்யங்களோ எதுவும்
 இதில் பயன் படுத்தப்படுவதில்லை.